இங்கே அவருக்கு மருத்துவம் செய்வதற்கு போதுமான வசதிகள் இருகின்றன அனால், அவர் அமெரிக்காவை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள சுற்றுச்சூழலில் மருத்துவம் மேற்கொண்டு அங்கே சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக கூறினால்... அதை ஏற்றுகொள்ள யோசிக்கலாம். ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தலைவரையே பின்பற்ற நினைப்பதால் இவர் இந்தியாவில் மருத்துவம் பார்ப்பது நல்லது. இது அம்மக்களுக்கு முன்னோடியாகவும் இருக்கும். நம் நாட்டைப்பற்றிய நன் மதிப்பையும் காட்டும்.
Sunday 7 August 2011
இந்தியாவில் இல்லையா மருத்துவம்?
இங்கே அவருக்கு மருத்துவம் செய்வதற்கு போதுமான வசதிகள் இருகின்றன அனால், அவர் அமெரிக்காவை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள சுற்றுச்சூழலில் மருத்துவம் மேற்கொண்டு அங்கே சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக கூறினால்... அதை ஏற்றுகொள்ள யோசிக்கலாம். ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தலைவரையே பின்பற்ற நினைப்பதால் இவர் இந்தியாவில் மருத்துவம் பார்ப்பது நல்லது. இது அம்மக்களுக்கு முன்னோடியாகவும் இருக்கும். நம் நாட்டைப்பற்றிய நன் மதிப்பையும் காட்டும்.
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
சோனியா ஒரு இந்திய பிரஜை என்றால் நீங்கள் சொல்வது சரி, அவர் தான் இத்தாலி நாட்டவராச்சே.....! பிறகு, அவர் எப்படி இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்வார்.......?
ReplyDeleteஇது கையில இந்தியா என்ன கொடுமை சாமி
ReplyDelete;)
ReplyDelete