Monday 25 July 2011

அ.. ஆஹ..


இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்.
இதுக்கு என அர்த்தம்னு, பாடத்துல படிச்சதவச்சி யோசிச்சா கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. நம்மை கஷ்டபடுத்திவர்களை, நமக்கு கெடுதல் செய்தவர்களை நாமும் கஷ்ட படுத்தக் கூடாது. அதுக்கு பதிலா  அவங்க வெட்கப்பட்டு போகுறமாதிரி அவங்களுக்கு நல்லது செய்யனுமாம்.


அப்படினா, அவன், என்னை கஷ்டபடுதிட்டானு, நானும் நல்லது செய்ஞ்சி அவன கஷ்டபடுத்தனுமா, என்னது இது, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் கஷ்டபடுத்துறோம் ஆனா வழி தான் வேற வேற..


சும்மா தான் சொன்னேன். தப்பா எதையும் நான் சொல்ல வரவில்லை.