ஆட்சி மாறும்போது எல்லாம் அரசியல்வாதிகளின் விளையாட்டையும் பார்க்கலாம். இப்போது, விளையாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்டம் மேலோங்கி இருக்கிறது. ஆம், முந்தைய ஆட்சியில் செல்வி. ஜெயலலிதா ஆட்சியை பிடிக்கும்போது தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதியை சிறையில் அடைத்தார். கட்சிக்காரர்கள் எல்லாம் வெளியே இருந்து வேடிக்கை பார்த்தார்கள் என்னமொவேல்லாம் செய்தார்கள். இப்பொது திரு. கருணாநிதி அவர்களை மட்டும் வெளியே வைத்து விட்டு, கட்சிகாரர்களை எல்லாம் சிறையில் அடைத்து வைக்கிறார் முதல்வர் செல்வி. ஜெயலலிதா. தி.மு.க. தலைவர் என்ன செய்வது தெரியாமல் திணறுகிறாரா? . விளையாட்டு நன்றாக போகின்றது.
No comments:
Post a Comment